003 | : | 3 |
008 | : | 8 |
020 | : | _ _ |c காசு 50 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 8, no. 21 (மே 1, 1978) |
520 | : | _ _ |a இந்த இதழில் மே தினச் சிறப்பிதழாக இவ்விதழ் மலர்கிறது. உழைக்கும் வர்க்கம் உயர்வு போற்றிட பாடுபடும் பாட்டாளித் தோழனின் வாழ்விலே பசுமை பொங்கிட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் பலவற்றைத் தமிழக அரசு தீட்டியுள்ளன. உழைப்பின் பெருமையைத் தீந்தமிழில் வடித்துக் கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமும் கருத்தாழம் மிக்க கட்டுரையும் தொழிலாளர் நல்வாழ்வுக்காக அரசு ஆற்றிடும் பணிகளைத் தொகுத்துத் தரும் மாண்புகு மிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களின் கட்டுரையும் தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கட்டுரையும், மேதினக் கவிதையும் மே தினச் சிறப்பிதழுக்குச் சிறப்புச் செய்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை, கட்டுரை, பாராட்டுரை போன்றவை இடம் பெற்றுள்ளன. இவரை போன்று இன்னும் பல இலக்கிய ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணா எனும் இலக்கியவாதி என்ற கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சியாகும் |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a நமக்கு ஒரு வால்டேர், நமக்கு ஒரு ஷெல்லி, பாட்டாளியின் முதற்குரல், தென்புலத்து நெருப்புமலர், ஆர்வமூட்டும் ஆட்சிமொழி, முதலைகளின் விசித்திரவாழ்க்கை, 10+2+3, தொழிலே எழில், மே தின நாள், நாட்டுப்புறக் கலைகளின் வரலாறு, தொழிலாளர் நலம், அண்ணா எனும் இலக்கியவாதி |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000095 |
barcode | : | TVA_PRL_0000095 |
book category | : | தமிழரசு |
book | : |